பிரதமர் அலுவலகம்
ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
20 MAR 2021 3:53PM by PIB Chennai
ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடந்த வெடி விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்," என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****************
(Release ID: 1706284)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam