பிரதமர் அலுவலகம்
மொராதாபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம்: பிரதமர் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JAN 2021 4:19PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், படு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில்,
‘‘உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*************************
(வெளியீட்டு அடையாள எண்: 1693722)
வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam