ரெயில்வே அமைச்சகம்
ஹவுரா - கல்கா மெயில் இனி ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’’ : ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
Posted On:
20 JAN 2021 11:05AM by PIB Chennai
ரயில்வே அமைச்சகம், ஹவுரா - கல்கா மெயில் ரயிலுக்கு (எண். 12311/12312 ), நேதாஜி எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றியுள்ளது.
ஹவுரா - கல்கா மெயில் மிகவும் பிரபலமான மற்றும் இந்திய ரயில்வேயின் மிகவும் பழைய ரயில்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஹவுரா- கல்கா மெயில், ஹவுரா (கிழக்கு ரயில்வே) மற்றும் கல்கா (வடக்கு ரயில்வே) இடையே தில்லி வழியாகச் செல்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690247
******
(Release ID: 1690247)
(Release ID: 1690353)
Visitor Counter : 273
Read this release in:
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam