பிரதமர் அலுவலகம்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 15 JAN 2021 1:55PM by PIB Chennai

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் நேர்ந்த உயிரிழப்புகளை அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். இந்த சோக தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1688780) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam