பிரதமர் அலுவலகம்
பேராசிரியர் சித்ரா கோஷின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JAN 2021 11:03AM by PIB Chennai
பேராசிரியர் சித்ரா கோஷின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“பேராசிரியர் சித்ரா கோஷ் கல்வியிலும், சமூக சேவையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். நேதாஜி போஸ் தொடர்பான கோப்புகளை திரும்ப வகைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் அவருடன் கலந்துரையாடியதை நான் நினைவு கூர்கிறேன். அன்னாரது மறைவினால் ஆழ்ந்த துயரடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.” இவ்வாறு பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1687046)
வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam