பிரதமர் அலுவலகம்
திரு பூட்டா சிங்கின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JAN 2021 11:03AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பூட்டான் சிங்கின் மறைவிற்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்த சுட்டுரை செய்தியில், “அனுபவம் வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்த திரு பூட்டா சிங், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுத்தார். அன்னாரது மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன். அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
------
(Release ID: 1685529)
(வெளியீட்டு அடையாள எண்: 1685585)
வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam