பிரதமர் அலுவலகம்
பிரான்சு அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
17 DEC 2020 7:19PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிரான்சு அதிபர் திரு. இமானுவேல் மாக்ரோன் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்துடன் திகழ பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"எனது அருமை நண்பர் இமானுவேல் மாக்ரோன் விரைவில் குணமடைந்து, ஆரோக்கியத்துடன் திகழ வாழ்த்துகிறேன்," என்று சுட்டுரை பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1681558)
आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam