பிரதமர் அலுவலகம்
வித்யவாச்சஸ்பதி பன்னஞ்சே கோவிந்தாச்சார்யா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
13 DEC 2020 5:13PM by PIB Chennai
வித்யவாச்சஸ்பதி பன்னஞ்சே கோவிந்தாச்சார்யா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பிரதமர் கூறுகையில், ‘‘இலக்கியத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக, வித்யவாச்சஸ்பதி
பன்னஞ்சே கோவிந்தாச்சார்யா ஜி நினைவு கூறப்படுவார். சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் குறித்த அவரது ஆர்வம் போற்றத்தக்கது. அவரது படைப்புகள் வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஈர்க்கும். அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1680404)
आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam