பிரதமர் அலுவலகம்
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படைக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 DEC 2020 9:18AM by PIB Chennai
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“வீரம் நிறைந்த நமது கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின வாழ்த்துக்கள். இந்திய கடற்படை வீரர்கள் அச்சமின்றி நமது கடற்கரைகளைப் பாதுகாக்கின்றனர், மேலும் தேவைப்படும் போதெல்லாம் நம் நாட்டு மக்களுக்கு உதவி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்தியாவின் வளமான கடல் பாரம்பரியத்தையும் நாம் நினைவுகூர்வோம்”, என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
********
(रिलीज़ आईडी: 1678246)
आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam