பிரதமர் அலுவலகம்

வடோதரா விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2020 10:57AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “வடோதரா விபத்து குறித்து மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறேன். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அரசு நிர்வாகம் விபத்து ஏற்பட்ட இடத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1673647) வருகையாளர் எண்ணிக்கை : 196