பிரதமர் அலுவலகம்

தந்தேராஸ் திருநாளுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 13 NOV 2020 8:46AM by PIB Chennai

தந்தேராஸ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில், `பகவான் தன்வந்திரி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வளத்தையும், நல்வாய்ப்புகளையும், சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்’ என்று கூறியுள்ளார்.



(Release ID: 1672544) Visitor Counter : 99