பிரதமர் அலுவலகம்

பாதிரியார் வால்ஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 09 NOV 2020 5:21PM by PIB Chennai

பாதிரியார் வால்ஸ் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘‘குஜராத்தில், அருள் தந்தை வால்ஸ், பலருக்கு நெருக்கமானவர். கணிதம் மற்றும் குஜராத்தி இலக்கியம் போன்ற பல துறைகளில் அவர் சிறந்து விளங்கினார். சமூகத்துக்கு சேவை செய்வதில், அவர் ஆர்வமுள்ளவராக இருந்தார். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.

*************


(रिलीज़ आईडी: 1671476) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam