பிரதமர் அலுவலகம்
அகமதாபாத் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2020 5:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அகமதாபாத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"அகமதாபாத்தின் கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தை எண்ணி மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்", என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1670117)
வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam