குடியரசுத் தலைவர் செயலகம்

திரு. கே.ஆர். நாராயணன் பிறந்ததினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலரஞ்சலி

Posted On: 27 OCT 2020 12:32PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. கே.ஆர். நாராயணன் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். திரு. கே.ஆர். நாராயணன் உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் அலுவர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 

*****


(Release ID: 1667801) Visitor Counter : 136