பிரதமர் அலுவலகம்

காலாட்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 27 OCT 2020 1:31PM by PIB Chennai

காலாட்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி  இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

                “காலாட்படை தினத்தை முன்னிட்டு நமது காலாட்படையில் உள்ள அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகள். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் காலாட்படை வகித்த பங்கைப் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. நமது காலாட்படை வீரர்களின் துணிச்சல் தொடர்ந்து பல லட்ச மக்களை ஊக்குவித்து வருகிறது,” என்று பிரதமர் கூறினார்

 

*********


(रिलीज़ आईडी: 1667800) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam