பிரதமர் அலுவலகம்

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளன்று அவருக்கு பிரதமர் அஞ்சலி

Posted On: 15 OCT 2020 11:00AM by PIB Chennai

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

"டாக்டர் கலாமின் பிறந்த நாள் அன்று அவருக்கு அஞ்சலிகள். விஞ்ஞானியாகவும், குடியரசுத் தலைவராகவும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பை இந்தியா என்றும் மறக்காது. அவரது வாழ்க்கைப் பயணம் பல லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கிறது," என்று பிரதமர் கூறினார்

 

********


(Release ID: 1664737) Visitor Counter : 132