பிரதமர் அலுவலகம்

திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 25 SEP 2020 3:31PM by PIB Chennai

திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் எதிர்பாராத திடீர் மறைவால் நமது கலை உலகம் வெறுமை அடைந்திருக்கிறது.  நாடுமுழுவதும் வீட்டில் ஒருவராகத் திகழ்ந்த இவரது மெல்லிசைக் குரலும், இசையும் பல்லாண்டுகளாக ரசிகர்களை மெய்மறக்க வைத்திருந்தது.  இந்த  சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பிரதமர் கூறியுள்ளார்.

****



 


(रिलीज़ आईडी: 1658993) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam