பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எண்ணெய் இறக்குமதியில் கொவிட்-19-இன் பாதிப்பு
प्रविष्टि तिथि:
14 SEP 2020 2:19PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றின் காரணத்தால் வரலாறு காணாத அளவுக்கு தேவை குறைந்ததாகக் கூறியுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையை சேர்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், இதனால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது தங்களது வருவாய் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளன.
ஆனால், பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதைப் பற்றிய புள்ளி விவரங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இன்று அளித்தார்.
அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இந்த இணைப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653978
******************
(रिलीज़ आईडी: 1654063)
आगंतुक पटल : 215