பிரதமர் அலுவலகம்

கேதர்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பிரதமர் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 09 SEP 2020 6:37PM by PIB Chennai

கேதர்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு மேம்பாடு உட்பட வளர்ச்சி பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

கேதர்நாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வசதிகளை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.


(रिलीज़ आईडी: 1652765) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam