பிரதமர் அலுவலகம்
பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2020 1:49PM by PIB Chennai
பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள பதிவில், ‘‘பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப் ஒரு விதிவிலக்கான விஞ்ஞானி. ரேடியோ வானியல் துறையில் அவரது முன்னோடி படைப்புகள் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளன. அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள், ’’ என குறிப்பிட்டுள்ளார்.
****************
(வெளியீட்டு அடையாள எண்: 1652305)
வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam