PIB Headquarters
கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு
प्रविष्टि तिथि:
03 SEP 2020 6:28PM by PIB Chennai

03.09.2020



கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் குணமடைந்த நிலையில் மற்றுமொரு சிகரத்தை இந்தியா எட்டி உள்ளது, 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 70 சதவீதத்துக்கும் அதிகமான குணமடைதல் விகிதத்தை கண்டுள்ளன.
ஒரு நாளில் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் இது வரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் இந்தியாவில் கொவிட்-19-இல் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம், இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சத்தை எட்டியுள்ளது (2,970,492). மேலும், இந்தியாவின் குணமடைதல் விகிதம் 77 சதவீதத்தை தாண்டியுள்ளது.
ஒரே நாளில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் என்னும் சாதனையைத் தொடர்ந்து, இந்த சிகரத்தை இந்தியா தற்போது எட்டிப் பிடித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
· பிரதமர் அலுவலகம்
· தேர்தல் ஆணையம்
· நிதி ஆணையம்
· ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
· நிலக்கரி அமைச்சகம்
· வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
· பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
· பாதுகாப்பு அமைச்சகம்
· நிதி அமைச்சகம்
· சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
· ஜல்சக்தி அமைச்சகம்
· பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
· எரிசக்தி அமைச்சகம்
· ரெயில்வே அமைச்சகம்
· சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
· ஊரக வளர்ச்சி அமைச்சகம்
· பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
(रिलीज़ आईडी: 1651140)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam