தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆகஸ்ட் 23,2020 அன்று வெளியிடப்பட்ட ‘திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள்’ குறித்த தெளிவு விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2020 5:02PM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆகஸ்ட் 23, 2020 அன்று வெளியிட்ட “கோவிட்-19 நோய்த் தொற்றுப்பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய, தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) மற்றும் வழிகாட்டி கோட்பாடுகள்”, திரைப்படங்களின் படப்பிடிப்பு, தொலைக்காட்சித் தயாரிப்பு, வலைத் தொடர் மற்றும் மின்னணு மற்றும் திரைப்பட ஊடகம் தொடர்பான அனைத்து வகையான தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளது. அதனை இந்த இணைப்பு மூலமாகவும் பார்க்கலாம்: https://mib.gov.in/sites/default/files/SOP%20on%20Media%20Production%2021%20Aug%202020%20%281%29.pdf
(வெளியீட்டு அடையாள எண்: 1648267)
வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Gujarati
,
Urdu
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
English
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Odia
,
Kannada
,
Malayalam