பிரதமர் அலுவலகம்
பார்சி புத்தாண்டு நவ்ரோஸ் பண்டிகை – பார்சி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
16 AUG 2020 9:59AM by PIB Chennai
பார்சி மக்களின் புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பார்சி மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நவ்ரோஸ் வாழ்த்துகள்! பார்சி புத்தாண்டு வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அடையாளத்தை உருவாக்கிய பார்சி சமூகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியா என்றுமே மதிக்கும். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1648205)
आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam