அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 தடுப்பு மருந்து ஆய்வுக்கு மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை நிதியுதவி

प्रविष्टि तिथि: 24 JUL 2020 12:27PM by PIB Chennai

இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்து சோதனை ரீதியாக பரிசோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் நிதியுதவியால், பிஐஆர்ஏசி நிறுவனம் செயல்படுத்தும் கொவிட்-19-க்கான தடுப்பு மருந்து கண்டறியும் திட்டம் வாயிலாக, தடுப்பு மருந்து சோதனை ரீதியில் விரைவில் பரிசோதிக்கப்பட உள்ளது. 

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1640846


(रिलीज़ आईडी: 1640887) आगंतुक पटल : 331
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Urdu , Assamese , English , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Telugu , Malayalam