பிரதமர் அலுவலகம்

பட்டயக் கணக்காளர்கள் நாளில் பிரதமர் பட்டயக் கணக்காளர்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2020 10:26AM by PIB Chennai

பட்டயக் கணக்காளர்கள் நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, பட்டயக் கணக்காளர்களுக்கு  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “நமது பொருளாதாரம் ஆரோக்கியமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதில், கடின உழைப்பாளர்களான பட்டயக் கணக்காளர்கள் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது.   தேசத்திற்கு அவர்கள் ஆற்றும் சேவைகள், ஆழமாக மதிப்பிடப்படுகின்றன. பட்டயக் கணக்காளர்கள் நாளில் நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.  


(வெளியீட்டு அடையாள எண்: 1635556) வருகையாளர் எண்ணிக்கை : 169