உள்துறை அமைச்சகம்

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வெளியிட்ட செய்தி.

प्रविष्टि तिथि: 05 JUN 2020 7:32PM by PIB Chennai

பழங்காலம் முதலே, இயற்கையைப் பாதுகாப்பதில் வளமையான பாரம்பரியத்தையும், ஆழ்ந்த புலமையையும் இந்தியா பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுற்றுச்சூழலை வழிபடுவது மற்றும் பாதுகாப்பதற்கான பல்வேறுபட்ட வழிகள், நமது கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துள்ளன. இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில், சிறந்த எதிர்காலத்துக்காக நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியேற்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


(रिलीज़ आईडी: 1629873) आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu