பிரதமர் அலுவலகம்

மகேஷ் நவமியை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 31 MAY 2020 1:58PM by PIB Chennai

மகேஷ் நவமியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மகேஷ் நவமி திருநாள் வாழ்த்துகள். பொதுநலனுக்காக நாம் உறுதி ஏற்க இந்தத் திருநாள் ஊக்குவிக்கிறது. கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்கும் மகாதேவன் மற்றும் தாயார் பார்வதியிடம் நாட்டில் உள்ள மக்களுக்காக வேண்டுகிறேன்” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1628252) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada