பிரதமர் அலுவலகம்
வீர் சாவர்க்கரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு புகழாரம் செலுத்துகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2020 10:16AM by PIB Chennai
வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் செலுத்தியுள்ளார்.
“வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு நான் தலை வணங்குகிறேன். அவரது துணிச்சல், சுதந்திர போராட்டத்தில் பலரும் இணைய அவர் அளித்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திய பண்பு ஆகியவற்றுக்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1627357)
வருகையாளர் எண்ணிக்கை : 379
இந்த வெளியீட்டை படிக்க:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam