கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய கப்பல் அமைச்சகத்தின் புதிய இணைய தளம் (shipmin.gov.in)

Posted On: 30 APR 2020 4:44PM by PIB Chennai

மத்திய கப்பல் அமைச்சகம் தனது இணையதளமான shipmin.gov.inஐ புதுப்பித்து, இன்று புதிய இணையதளத்தைத் துவக்கியுள்ளது. பல புதிய அம்சங்களுடன் ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.(Release ID: 1619756) Visitor Counter : 17