பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் கிராமப் பஞ்சாயத்துகள் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன

Posted On: 20 APR 2020 12:57PM by PIB Chennai

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன

தமிழகம் ; திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வட்டாரத்துக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சியில், பஞ்சாயத்து அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(Release ID: 1616448) Visitor Counter : 49