PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 19 APR 2020 7:13PM by PIB Chennai

 


19.04.2020 – Sunday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

No decision on domestic passenger flights  

 

உள்நாட்டு பயணிகள் விமானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615975

  1.  

Supply of non-essential goods prohibited by E-commerce companies   

 

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்குத் தடை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615974

  1.  

No proposal for reduction of pension, says Government 

 

ஓய்வூதியத்தைக் குறைக்கும் உத்தேசம் எதுவும் இல்லை என அரசு விளக்கம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615973

  1.  

Government prohibits supply of Non-Essential Items through e-Commerce under Lockdown Restrictions to fight COVID-19  

 

கொவிட்-19ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் அத்தியாவசியமற்ற பொருள்களை மின்னணு வணிகத்தின் மூலம் விநியோகிப்பதை அரசு தடை செய்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616038

  1.  

Indian Naval Hospital Ship Patanjali at the Forefront of Fight Against Covid-19 at Karwar 

 

இந்தியக் கடற்படை மருத்துவமனைக் கப்பலான பதஞ்சலி, கர்வாரில் கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616040

  1.  

In a relentless battle against COVID 19, Railways transports
1150 Tonnes of medical items during lockdown across the country

 

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போர்: ரயில்வே துறை, நாடு முழுதும்
1150 டன் மருந்துகளை விநியோகம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616090

  1.  

CBDT revising return forms to enable taxpayers avail benefits of timeline extension  due to Covid-19 

 

கொவிட்-19 காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவின் பலன்களை வரி செலுத்துவோர் அனுபவிக்க திரும்பச் செலுத்துதல் படிவங்களைத் திருத்துகிறது மத்திய நேரடி வரிகள் வாரியம்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616091

  1.  

More than Rs 36,659 crore transferred by using Direct Benefit Transfer (DBT)  through Public Financial Management System (PFMS)in the Bank accounts of 16.01 crore  beneficiaries  during COVID 2019 lockdown

Cash Benefits announced under Prime Minister Garib Kalyan Package also being transferred by using DBT Digital Payment Infrastructure

PFMS usage for DBT Payments increased over last #3 FYs;  total DBT amount disbursed increased from 22% in FY 2018-19 to 45%in FY 2019-20

DBT ensures Cash benefit directly credited into the account of the beneficiary, eliminates leakage and improves efficiency 

 

கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் 16.01 கோடி பயனாளிகளுக்கு பி.எப்.எம்.எஸ். மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக செலுத்தப்பட்டது
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ரொக்கப் பயன் நிதியும் நேரடியாகச் செலுத்தும் நடைமுறை மற்றும் டிஜிட்டல் பட்டுவாடா கட்டமைப்பு மூலம் வழங்கப்பட்டது
நேரடியாக கணக்கில் செலுத்தும் நடைமுறையில் பி.எப்.எம்.எஸ். பயன்பாடு கடந்த 3 நிதியாண்டுகளில் அதிகரிப்பு, 2018-19 நிதியாண்டில் மொத்த விநியோகத் தொகை 22 %-ல் இருந்து 2019-20-ல் 45% ஆக உயர்வு
பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் உறுதி செய்து, விரயத்தை தவிர்த்து, செயல்திறனை மேம்படுத்தியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616110

  1.  

IIA scientists connect Lithium abundance in interstellar space to new Lithium rich red giants 

 

நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளியில் உள்ள லித்திய மிகுதியை, லித்தியம் அதிகமுள்ள சிவப்புப் பெருமீன்களோடு இந்திய வானியற்பியல் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்புப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616112

  1.  

Strengthening the fight against Covid-19, Lifeline Udan flights cover 2,87,061 km   Helicopter services including Pawan Hans transport critical medical cargo and patients in NE, J&K, Ladakh and islands 

 

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் உயிர்காக்கும் உதான் விமானங்கள் 2,87,061 கிலோமீட்டர் தூரம் பயணம்.    நாட்டின் வட கிழக்குப்பகுதிகள் ஜம்மு காஷ்மீர் லடாக் மற்றுமுள்ள தீவுப்பகுதிகளுக்கு பவன் ஹன்ஸ் உட்பட ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் அவசர மருந்துப் பொருள்களும், நோயாளிகளும் ஏற்றிச் செல்லப்பட்டனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616120

  1.  

The true warriors of corona virus serving from the fields

Minimal or no disruption to harvesting of Rabi crop and sowing of summer crops during lockdown

Of Rabi crops, up to 67% wheat sown in 310 lakh ha harvested in the country

Summer crop sowing is 14% higher over corresponding period last year as on 17th April
Timely intervention by Central and State Governments help attain the silent efforts of farmers and agriculture labour sweating and toiling in the fields braving all adversities  

 

களத்தில் சேவை புரிபவர்களே உண்மையான கொரோனோ வீரர்கள்.
ஊரடங்கின் போது ரபி பருவப்பயிர்கள் அறுவடைக்கும், கோடைப்பயிர்கள் சாகுபடிக்கும் எந்த இடையூறும் இல்லை.
ரபி பயிர்களில், நாட்டில் 310 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கோதுமையில் 67 சதவீதம் வரை அறுவடையானது.
கடந்த ஆண்டு இதே காலத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் 17 வரை, கோடைப்பருவ பயிர் சாகுபடி 14 சதவீதம் அதிகரிப்பு.
மத்திய, மாநில அரசுகளின் உரிய காலத் தலையீடு, அனைத்து இடையூறுகளையும் தாண்டி வயல்களில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வியர்வை சிந்தப் பாடுபட்டு இலக்கை மவுனமாக எட்ட உதவியது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616308

  1.  

SOPs for Movement of stranded Migrant Labourers, within States/UTs where they are currently located, in wake of COVID-19 epidemic   No movement of labour to be permitted outside the State/UT where they are currently located   

 

கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, வெளி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இயக்கத்திற்கான நிலையான இயக்க நெறிமுறை   அவர்கள் தற்போது தங்கியுள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற அனுமதி கிடையாது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616309

  1.  

Gamma-ray flux variability of luminous and high energy blazars: clues to blazar emission mechanismsc 

 

காமா கதிர்கள் பற்றிய ஆய்வு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616311

  1.  

G20 Health Ministers Meeting at Saudi Arabia deliberates on steps to control COVID-19  

 

கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து சவுதி அரேபியாவில் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616313

  1.  

Army Extends Support to Narela Quarantine Centre 

 

நரேலா தனிமைப்படுத்தல் மையத்துக்கு ராணுவ ஆதரவு நீட்டிப்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616315

  1.  

Updates on COVID-19  

 

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616316

  1.  

e-Commerce companies to continue to operate for Essential Goods as has been allowed earlier 

 

அத்தியாவசியப் பொருள்களை
முன்பு போல விநியோகிக்க, மின்னணு-வணிக நிறுவனங்களுக்கு அனுமதி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616317

  1.  

Union Home Minister directs to discuss with States, the Relaxations in Lockdown Restrictions to be applicable from 20th April and control COVID-19 epidemic 

 

ஏப்ரல் 20-ஆம் தேதியிலிருந்து ஊரடங்குக் கட்டுப்பாடுகளில் விலக்கு அளிப்பது, கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மாநிலங்களுடன் விவாதிக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616318

  1.  

Despite COVID -19 lockdown Production and Movement of Fertilizers going on to meet the demand of farmers

கொரோனா தொற்று காரணமாக பொடு முடக்கக் காலத்திலும்
விவசாயிகள் தேவையைப் பூர்த்தி செய்த உரங்கள் விநியோகம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616322

  1.  

India Post delivers medicines urgently to child
suffering from cancer in Una

 

பொது முடக்கத்தின் போதும் குழந்தை உயிர் காக்க
உதவிக் கரம் நீட்டிய அஞ்சல் துறை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616324

  1.  

North East operations of FCI during lockdown
 

பொது முடக்கக் காலத்திலும் வடகிழக்கு பகுதிகளில்               உணவு கிடைக்க இந்திய உணவுக் கழகம் விநியோகப் பணி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616328

  1.  

Dr. Harsh Vardhan visits Rajiv Gandhi Super Specialty Hospital to review status of COVID-19 management  

 

கோவிட்-19 மேலாண்மை குறித்து ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616333

  1.  

Government launches online data pool of critical human resource for combating and containing Covid-19  

 

கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் முக்கிய அலுவலர் பட்டியல் குறித்த ஆன்லைன் தகவல் தொகுப்பை அரசு வெளியிட்டது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616344

  1.  

ARI researchers develop bug sniffer for efficient detection of pathogens

 

நோய்க்கிருமிகளைத்  திறம்படக்  கண்டு  பிடிப்பதற்கான மலிவு விலைக்கருவியைக்
அகர்கர் ஆராய்ச்சி நிறுவன  ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616359

  1.  

Life in the era of COVID-19  

 

கோவிட்-19 தொற்று தாக்குதல் காலத்தில் மக்களின் வாழ்க்கை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1616423

 



(Release ID: 1616121) Visitor Counter : 188