நித்தி ஆயோக்

பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு பங்களிப்பு : நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், உறுப்பினர்கள், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் ஆகியோர் ஓராண்டுக்கு 30% ஊதியத்தை தாமாக குறைத்துக் கொள்ள முடிவு

प्रविष्टि तिथि: 15 APR 2020 5:03PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் இந்த தேசிய நெருக்கடியை சமாளிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் ஆகியோர், ஓராண்டுக்கு 30 விழுக்காடு ஊதியத்தை, தாமாக குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்தத் தொகை, பிரதமரின் பேரிடர் கால குடிமக்கள் உதவி மற்றும்  நிவாரண நிதியத்திற்கு (பிஎம் கேர்ஸ்) நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.


(रिलीज़ आईडी: 1614743) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam