நிதி அமைச்சகம்
நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.430 கோடி பங்களிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2020 5:00PM by PIB Chennai
நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் தமது ஒரு நாள் ஊதியத்தை கொவிட்-19 தொற்றை முறியடிக்கும் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளித்துள்ளனர். இதனுடன் இந்த நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியும் சேர்ந்து ரூ.430.13 கோடி பிஎம் கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1611381)
வருகையாளர் எண்ணிக்கை : 266
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam