ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த என்.ஆர்.எல்.எம் கீழ் முகக்கவசங்கள் தயாரிப்பு
தமிழக சுய உதவிக் குழுக்கள் 10 நாளில் 26,01,735 முகக்கவசங்களை தயாரித்துள்ளன
प्रविष्टि तिथि:
04 APR 2020 1:45PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 24 மாநிலங்கள், 399 மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் முகக்கவசங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 1,927 சுய உதவிக் குழுக்களின் 10,780 உறுப்பினர்கள் 10 நாட்களில், 26,01,735 முகக் கவசங்களைத் தயாரித்துள்ளனர். அகில இந்திய அளவில், மொத்தம் 14,522 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 65,936 உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டு, 132 லட்சம் முகக்கவசங்களைத் தயாரித்துள்ளனர்.
*****
(रिलीज़ आईडी: 1611021)
आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Gujarati
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam