பிரதமர் அலுவலகம்
பிரதமர் நாளை காலை 9 மணிக்கு வீடியோ தகவலைப் பகிர உள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2020 5:36PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 3, 2020) காலை ஒன்பது மணியளவில் வீடியோ தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் “நாளை காலை ஒன்பது மணியளவில், எனது நாட்டு மக்களுடன் சிறிய வீடியோ தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1610413)
வருகையாளர் எண்ணிக்கை : 191
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam