பிரதமர் அலுவலகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்

Posted On: 25 FEB 2020 3:35PM by PIB Chennai

வ எண்

தலைப்பு

இந்திய தரப்பில் செயல்படுத்தும் அமைப்பு

அமெரிக்க தரப்பில் செயல்படுத்தும் அமைப்பு

1

மனநல ஆரோக்கியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவைகள் துறை

2

மருந்துப் பொருட்கள் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு உட்பட்ட சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய மருந்துப் பொருள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு.

அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவைகள் துறையின் கீழ் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகப்பிரிவு

3

ஒத்துழைப்புக்கான  உடன்படிக்கை

இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் எக்சான் மொபில் இந்தியா எல்.என்.ஜி. லிமிடெட்

சார்ட் இன்டஸ்ட்ரீஸ் இன்க்




(Release ID: 1604332) Visitor Counter : 250