மத்திய அமைச்சரவை

ஆயுத (திருத்த) மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 DEC 2019 4:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவையில் 2019 டிசம்பர் 9 அன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஆயுத (திருத்த) மசோதா 2019-ல்  மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

பயன்கள்

 

சட்ட விரோத ஆயுத மற்றும் வெடிபொருட்கள் விற்பனை, உற்பத்தியில் ஈடுபடும் குற்றவாளிகளை இந்த சட்டம் தடுப்பதோடு, ஆயுத உரிம நடைமுறைகளை மேலும் ஒழுங்குபடுத்தவும் இந்த திருத்தம் வகை செய்கிறது. அதேநேரத்தில் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் ஆயுத உரிமையாளர்களுக்கு, அவர்களது உரிமக் காலத்தை அதிகரிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

*************


(रिलीज़ आईडी: 1597475) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada