பிரதமர் அலுவலகம்

ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 SEP 2019 5:53PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. துயரப்படும் குடும்பத்தினரோடு நானும் வருந்துகிறேன். இந்தத் துயர சம்பவம் நடந்த இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று பிரதமர் கூறியுள்ளார். 

 

*****


(रिलीज़ आईडी: 1585129) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada