மத்திய அமைச்சரவை

இந்திய விமான நிலைய ஆணையம் அகமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு ஆகிய மூன்று விமான நிலையங்களை, பொது தனியார் பங்கேற்பின் மூலம் குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 03 JUL 2019 4:39PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்திய விமான நிலைய ஆணையம், அகமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது தனியார் பங்கேற்பின் மூலம் குத்தகைக்கு விட  ஒப்புதல் அளித்துள்ளது.  பொது தனியார் பங்கேற்பு திட்டத்தின்கீழ் விதிமுறைகளுக்கு ஏற்ப, 50 ஆண்டுகளுக்கு, இந்த விமான நிலையங்களின் போக்குவரத்து, மேலாண்மை, மேம்பாடு ஆகியவற்றுக்கான அதிகபட்ச ஏலத்தொகையை கோரிய அதானி குழுமத்திற்கு இந்த ஏலம் வழங்கப்பட்டுள்ளது.

********************


(रिलीज़ आईडी: 1576895) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada