மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 JUL 2019 4:40PM by PIB Chennai

இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளின் நீதித்துறைகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும்லுப்படுத்துவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

பலன்கள்:

 

நீதித்துறை மற்றும் சட்டம் குறித்த விவகாரங்களில் இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஊக்குவிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் உள்ள அறிவை பகிரவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

 

********

 (Release ID: 1576887) Visitor Counter : 118