பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் பலன்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2026 9:32PM by PIB Chennai


வ. எண்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்கள் / அறிவிப்புகள்

துறைகள்

1

இந்திய-பிரான்ஸ் புத்தாக்கச் செயல்திட்டம் 2030-ஐ ஏற்றுக்கொள்வது

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் கல்வி

2

செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தை மையமாகக் கொண்ட இந்திய-பிரான்ஸ் கூட்டுச் செயற்கை நுண்ணறிவு பணிக்குழுவை அமைத்தல்

3

கான்பூரில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில், வான்வெளிப் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த துறைகளில் திறன் மேம்பாட்டிற்கான தேசிய அளவிலான சிறப்பு மையத்தை அமைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4

பிரான்சில் இந்தியாவின் நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனை அமைப்பான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தைப் (யுபிஐ) பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

5

'ஸ்டேஷன் எஃப்' தளத்தில் கூடுதலாக 10 இந்திய புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்

6

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே டிஜிட்டல் அறிவியல் மையத்தை நிறுவுதல்

7

பாரிஸ் பல்கலைக்கழக்கத்தின் சாக்லேவில் "செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் மற்றும் கலாச்சாரம்" குறித்த ஐசிசிஆர் இந்திய இருக்கையை நிறுவுதல்

8

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் பிரான்ஸின் சுகாதார தரவு மையம் ஆகியவற்றிற்கு இடையிலான உடன்படிக்கை

9

 அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைவதற்காக, ஏற்கனவே உள்ள பொருளாதார மற்றும் நிதிசார் உரையாடலின் அடிப்படையில் ஒரு உயர்மட்ட அமைப்பை நிறுவுதல்.

வர்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலிகள்

10

பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடங்குதல்

11

இந்தியாவில் ரயில்வே மற்றும் அதிவேக ரயில்வே மேம்பாடு குறித்த ஒத்துழைப்புக்கான அறிவிப்பு

12

வகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் பாதுகாப்பது குறித்த பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தம்

உத்திசார் மற்றும் விண்வெளி

13

நுண்ணீர்ப்பு விசை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளி ஆய்வுத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் இடையிலான உடன்படிக்கை

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272781&reg=48&lang=2

****

TV/ BR/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335534) வருகையாளர் எண்ணிக்கை : 4