பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 9:40PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது செயல்திறனை மேம்படுத்தக் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி அவருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 பிரிவில் தனது சிறப்பானச் செயல்திறனைக் கொண்டு பிரதீப் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  அவர் தனது திறனை மேம்படுத்தக் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது.  வாழ்த்துகள்".

***

(Release ID: 2325615)

SS/IR/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327645) வருகையாளர் எண்ணிக்கை : 7