குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ராஜினாமா: குடியரசுத் தலைவர் ஏற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 7:14PM by PIB Chennai

மத்திய  அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவதாக இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது பிரிவின் (2)-வது உட்பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324069&reg=3&lang=1

(Release ID: 2324069)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324158) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada , Malayalam