பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் இரண்டாம் நாளன்று அன்னை பிரம்மச்சாரினியை பிரதமர் பிரார்த்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 11:11AM by PIB Chennai

தவம், தியாகம், உறுதிப்பாடு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் அன்னை பிரம்மச்சாரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தித்தார். அனைவரும் துணிச்சலையும், நன்னடத்தையும் பெறுவதற்கு ஆசீர்வதிக்குமாறு திரு மோடி பிரார்த்தித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322086&reg=48&lang=1

***

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322162) வருகையாளர் எண்ணிக்கை : 5