பிரதமர் அலுவலகம்
எஸ்ஆர்சிசி நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் சென்று வந்த தனது பயணத்தை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 10:07PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி (எஸ்ஆர்சிசி) நிகழ்ச்சிக்குச் சென்று வந்த தமது மெட்ரோ ரயில் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மெட்ரோ தருணங்கள்...
எஸ்ஆர்சிசி நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய காட்சிகள்.."
****
(Release ID: 2307062)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307238)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam