பிரதமர் அலுவலகம்
நொய்டா சர்வதேச விமான நிலைய முதற்கட்டத்தின் தொடக்க விழாவில் தாம் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAR 2026 7:41PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் ஜேவரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் தொடக்க விழாவின் சிறப்பு அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்த தமது பெருமையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ள பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா இயக்கம், வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் என்ற தொலைநோக்குப் பார்வையில் இன்றைய தினம் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பிடுவதாக கூறினார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலம் தற்போது அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2246535)
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304936)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam