பிரதமர் அலுவலகம்
பார்சி புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
15 AUG 2026 10:16AM by PIB Chennai
பார்சி புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பல்வேறு துறைகளில் பார்சி சமூகத்தினரின் சிறப்பான பங்களிப்பு, நமது நாட்டை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“பார்சி புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் பார்சி சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறப்பான பங்களிப்புகள் நம் நாட்டை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளன. எதிர்வரும் ஆண்டு அமைதி, மகிழ்ச்சி, வளம், நல்ல ஆரோக்கியம் நிறைந்ததாக அமையட்டும்.
நவ்ரோஸ் முபாரக்!"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299749®=3&lang=1
****
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2299809)
வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam