பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் கார்வாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUL 2026 2:17PM by PIB Chennai
கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம், கார்வாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம், கார்வாரில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID : 2282780)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2283004)
வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam