பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2026 3:16PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ரயில்வே அமைப்பு ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உள்ளாகி, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் புதிய உச்சங்களை அடைந்து வருவதை அக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திரமோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்திய ரயில்வே அமைப்பு ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. அதன் முன்னேற்றங்கள் நம் கண் முன்னே தெரிகின்றன. தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் இத்துறை எவ்வாறு புதிய உச்சங்களை அடைகிறது என்பதை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதியுள்ளார். இது ஒரு ஆழ்ந்த அனுபவம் தரும் கட்டுரை.

***

(Release ID: 2252573)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2278830) வருகையாளர் எண்ணிக்கை : 11