பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2026 10:35AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய பிரார்த்தனை செய்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, புத்தாண்டு எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த ஆண்டு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக, அற்புதமாக அமையப் பிரார்த்திக்கிறேன்."
****
(Release ID: 2251749)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277841)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam